சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கடிதம் அளித்தார் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்

கோவை ஈஷா யோகா மையம் அருகே யானைகள் வழித்தடம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கடிதம் இன்று அளித்துள்ளார்.


கோவை: கோவை ஈஷா யோகா மையம் அருகே யானைகள் வழித்தடம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கடிதம் இன்று ஜூன்.26 அளித்துள்ளார்.



மேலும் இதனை தனது முகநூல் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...