கோவையில் போதைப்பொருளுக்கு எதிரான பேரணி - எஸ்பி பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்

கற்பகம் கல்லூரி முதல் மலுமிச்சம்பட்டி வரை போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


Coimbatore: போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தன்று கோவை எஸ்பி பத்ரி நாராயணன் இன்று ஜூன்.26 மதுக்கரை கற்பகம் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து கற்பகம் கல்லூரி முதல் மலுமிச்சம்பட்டி வரை செல்லும் விழிப்புணர்வு பேரணியினையும் எஸ்பி துவக்கி வைத்தார். இதில் கல்லூரி ஆசிரியர்கள், நிர்வாகிகள், காவல் துறையினர், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...