கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

இதில் 95 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில் 1 மனு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், 3 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்தும், 72 மனுக்களுக்கு  சுமூகமான முறையி‌ல் தீர்வு காணப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில் (ஜூன்.26) நடைபெற்றது.

இதில் 95 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில் 1 மனு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், 3 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்தும், 72 மனுக்களுக்குசுமூகமான முறையிலும், 19 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...