கோவையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் இன்றைய நீர்மட்டம் 18.89 அடியாக உள்ளது.


Coimbatore: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 14.53 அடியில் இருந்து 18.89 அடியாக உயர்ந்து உள்ளது. செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 11 அடியாக இருந்த நிலையில், நேற்று (புதன்) பெய்த மழையில் 3 அடி ஊர்ந்து 14 அடியாக நீர்மட்டம் இருந்தது. இந்த நிலையில், தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் அணையின் இன்றைய ஜூன்.27 நீர்மட்டம் 18.89 அடியாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...