கோவை 52 வது வார்டு அண்ணா நகரில் மழை நீர் வடிகால் பணிகள் - கிழக்கு மண்டல தலைவர் ஆய்வு

அண்ணா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து கொடுக்க ஒப்பந்ததாரருக்கு வலியுறுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண் 52, அண்ணா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் இன்று ஜூன்.27 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து கொடுக்க ஒப்பந்ததாரருக்கு வலியுறுத்தினார்.



உடன் உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி இருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...