கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் பொதுமக்கள் 62 மனுக்களை வழங்கினர். மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஜமா பந்தி நிகழ்ச்சி இன்று (ஜுன்.27) நடைபெற்றது.



இதில் கோவை பாப்பநாயக்கன் புதூரை சேர்ந்த கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் பொதுமக்கள் 62 மனுக்களை வழங்கினர்.



மனுக்களை பெற்ற கோட்டாட்சியர் கோவிந்தன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...