நாடு முழுவதும் Jio நிறுவனம் மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது!

Jio நிறுவனம் தினசரி மொபைல் ரீசார்ச் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் அமலாகின்றன.


Coimbatore:

மொபைல் சேவைகளில் முன்னணி வகிக்கும் Jio நிறுவனம், ரீசார்ஜ் கட்டணங்களில் நாடு முழுவதும் கணிசமான உயர்வை அறிவித்துள்ளது.

ரீசார்ஜ் கட்டணத்தை 12% முதல் 25% வரை உயர்த்தி Jio தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவிப்பு

தினசரி 1.5 ஜி.பி. கொண்ட 1 மாத கட்டணம் ரூ.239 லிருந்து ரூ.299 ஆக உயர்வு

தினசரி 1.5 ஜி.பி. கொண்ட 3 மாத கட்டணம் ரூ.666 லிருந்து ரூ.799ஆக உயர்வு

புதிய கட்டண உயர்வு ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என Jio நிறுவனம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...