சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4.36 அடி உயர்வு

இதனால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் 6.50 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Coimbatore: சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 13 அடியாக இருந்த சிறுவாணியின் நீா்மட்டம் புதன்கிழமை 14.53 அடியாக உயா்ந்தது.

இந்நிலையில், தொடா் கனமழையால் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை (ஜூன்.27) 18.89 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4.36 அடி உயா்ந்துள்ளது.

இதனால், அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் 6.50 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...