கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கலைஞர் எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு சம்மந்தமாக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர்எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு சம்மந்தமாக, இன்று ஜூன்.28 வெள்ளிக்கிழமை காலை, கோவை மாநகர்மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ. கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜரானார்.



உடன் பெரியகடைவீதி-1 பகுதிக்கழக செயலாளர் வி.ஐ.பதுருதீன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், கண்ணன், மதிவாணன், மணிவேல், ராஜமாணிக்கம், வெங்கடாசலம், லிங்கராஜ், சந்திரன், எலிசபெத் ராணி, மணிமேகலை, மோகன்குமார், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா, வட்டக்கழக செயலாளர் டவுன் பா.ஆனந்தன், மெடிக்கல் ரங்கராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...