கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய தடகள வீராங்கனை ஆஷா மால்வியா வாழ்த்து

கார்கில் விஜய் திவாஸ் 25வது வெள்ளி விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு இந்திய தடகள வீராங்கனை ஆஷா மால்வியா கன்னியாகுமாரி முதல் கார்கில் வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கார்கில் விஜய் திவாஸ் 25வது வெள்ளி விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு இந்திய தடகள வீராங்கனை ஆஷா மால்வியா கன்னியாகுமாரி முதல் கார்கில் வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்வதையடுத்து இன்று (28.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...