குடியிருப்பு பட்டா கோரி அனுப்பர்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், அனுப்பர்பாளையம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கோரி கோவை மாவட்ட விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தலைமையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குடியிருக்க பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் பட்டா வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் ஆகியோரைச் சந்தித்து தெரிவித்தபோது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்களுக்கு தெலுங்குபாளையம் பகுதியில் இடம் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

சுமார், 3 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. தற்போது, பருவமழை பெய்யாததால் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...