கோவை 30-வது வட்டக்கழக செயலாளரின் தம்பி மறைவு: திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் இரங்கல்

கோவை 30-வது வட்டக்கழக செயலாளர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவன் மறைவையடுத்து, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். கணபதி பகுதி திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் படிப்பகத்தின் 30-வது வட்டக்கழகச் செயலாளர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவன் அண்மையில் மறைவுற்றார். இதனையடுத்து, இன்று (ஜூலை 10) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக், இளங்கோவனின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.

அங்கு, இளங்கோவனின் குடும்பத்தினரைச் சந்தித்த நா.கார்த்திக், அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த இரங்கல் நிகழ்வின் போது, கணபதி பகுதி திமுக செயலாளர் கணபதி லோகு மற்றும் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...