சிறுமுகையில் மக்களுடன் முதல்வர் முகாம்: பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள்

கோவை சிறுமுகையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. காரமடை ஊராட்சி வாரியாக நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள முத்துசாமி திருமண மண்டபத்தில் ஜூலை 16 ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. காரமடை ஊராட்சி வாரியாக நடத்தப்பட்ட இந்த முகாமில் பொதுமக்களின் குறைகளை அரசு அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

இந்த நிகழ்வில் இந்து சமய அறங்காவலர் குழு துணைத் தலைவர் கவிதா கல்யாண சுந்தரம், கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்கள், மன்ற தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...