மார்ச்சநாயக்கன்பாளையம், தலக்கரை துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை

பொள்ளாச்சி மார்ச்சநாயக்கன்பாளையம் மற்றும் தலக்கரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜூலை 18 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.


கோவை: பொள்ளாச்சி மார்ச்சநாயக்கன்பாளையம் மற்றும் தலக்கரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை ஜூலை 18 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது:

எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியபோது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி.

தலக்கரை துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது:

முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி.

பொதுமக்கள் இந்த மின்தடை குறித்து அறிந்து கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...