கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: நாளை மின்தடை

கோவையில் எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 18) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (ஜூலை 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணாநகர், மற்றும் லட்சுமி நகர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...