கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அப்பகுதியில் நாளை (ஜூலை 19) மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரிய அறிவிப்பின்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்:

புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ இந்தியா சாலை, கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதூர், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், குப்புசாமி நாயுடு மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் திருமண மண்டபம், பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவர் நகர் (ஒரு பகுதி) மற்றும் காந்தி மாநகர் (ஒரு பகுதி).

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...