கோவையில் அம்மன் திருக்கோயில்கள் ஆன்மீகப் பயணம் துவக்கம்

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்கள் ஆன்மீகப் பயணம் துவக்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. Sekar Babu அவர்களின் உத்தரவின்படியும், 2024-2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்கள் ஆன்மீகப் பயணம் துவக்கப்பட்டது.



கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் இருந்து இந்த ஆன்மீகப் பயணம் இன்று துவக்கப்பட்டது. இந்த விழாவில் கௌமார மடம் சீரவை ஆதினம், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர்கள் N Karthik Ex.MLA, இணை ஆணையர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர் மற்றும் சுற்றுலா துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...