குனியமுத்தூர் மசூதியில் பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி

கோவை குனியமுத்தூரில் உள்ள தாஜுள் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வரசாமி தன்னை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Coimbatore: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, குனியமுத்தூரில் அமைந்துள்ள தாஜுள் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.



ஜூலை 19 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு எம்.பி கே.ஈஸ்வரசாமி தனது நன்றியை தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...