கோவை அவினாசி சாலையில் மேம்பால பணிகளை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்

கோவை அவினாசி சாலை பீளமேடு வி.கே ரோடு அருகில் நடைபெறும் மேம்பால பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆய்வு செய்தார். பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.


கோவை: கோவை அவினாசி சாலை பீளமேடு வி.கே ரோடு அருகில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, அவர் பொதுமக்களின் குறைகளையும் கேட்டு அறிந்தார்.



இந்த முக்கிய நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன், 26 - வது வட்ட கழக செயலாளர் ஆ. மாடசாமி, ம.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பயணியர் தியாகு ஆகியோர் உடனிருந்தனர். மேலும், பகுதி கழக செயலாளர் ப. வெள்ளிங்கிரி, 26 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளிங்கிரி, மாவட்ட பிரதிநிதி பூவை துரைசாமி உள்ளிட்ட பலரும் இந்த ஆய்வு நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...