கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம்

கோவை டாட்டாபாத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை டாட்டாபாத்தில், மின் கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இன்று (ஜூலை 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக மாவட்ட செயலர் அப்பாதுரை, தெற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், வடக்கு மாவட்ட செயலர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...