கோவை துடியலூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூத்தது

கோவை துடியலூரில் சரஸ்வதி சுவாமிநாதன் வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் (நிசாகந்தி) பூத்துள்ளது. அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.


Coimbatore: கோவை துடியலூரில் சரஸ்வதி சுவாமிநாதன் என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் என்னும் நிசாகந்தி பூ பூத்துள்ளது. இந்த அரிய நிகழ்வை காண அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

வீட்டில் உள்ளவர்கள் இந்த அற்புதமான பூவிற்கு கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர். பிரம்ம கமலம் பூத்துள்ளதை அறிந்த பலரும் அதனை நேரில் பார்க்க வருகை தந்தனர்.



பிரம்ம கமலம் என்றும் அழைக்கப்படும் நிசாகந்தி பூ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் சிறப்பு வாய்ந்தது. இந்த பூ இரவு நேரத்தில் மட்டுமே மலர்வதால் இதனை காண பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அரிய தாவர இனம் பூத்துள்ளதை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...