ஆத்துப்பாலம் தந்தை பெரியார் சிலை இடமாற்றம்: அமைச்சர் முத்துச்சாமி நேரில் ஆய்வு

கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை இடமாற்றம் செய்வதற்கான இடத்தை அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை ஆத்துப்பாலத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை இடம் மாற்றி அமைப்பதற்கான இடத்தினை நேற்று (ஜூலை 26) அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆத்துப்பாலம் தந்தை பெரியார் படிப்பகம் நிர்வாகிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...