கோவையில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசியக் கொடி தயாரிப்பு தீவிரம்

கோவையில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடி தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. அச்சகங்களில் ஆகஸ்ட் 1 முதல் கொடி தயாரிப்பு பணி துவங்கியுள்ளது.


கோவை: கோவை மாநகரில் 78-வது சுதந்திர தின விழா நெருங்கி வருவதை முன்னிட்டு, தேசியக் கொடி தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த ஆண்டு தேசியக் கொடிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கோவை நகரில் உள்ள அச்சகங்களில் தேசியக் கொடிகள் தயாரிப்புப் பணி ஆகஸ்ட் 1 முதல் தீவிரமாக துவங்கியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...