பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சரிவிகித உணவு பழக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சரிவிகித உணவு பழக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 1 அன்று நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை மருத்துவர் அர்ச்சனா மற்றும் சிகிச்சை நிபுணர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவான பயிற்சி அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...