கோவையில் இந்து மக்கள் கட்சியின் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

கோவை செல்வபுரத்தில் இந்து மக்கள் கட்சியின் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் சூர்யா தலைமையில் நடந்த கூட்டத்தில் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சூர்யா தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் செல்வபுரம் பகுதி பொறுப்பாளர்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...