கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி கொடியேற்றம் மற்றும் தீரன் சின்னமலை நிகழ்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் புதிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஏற்பாடு செய்திருந்தார்.



கூட்டத்தில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் K.S.குழந்தைவேலு கலந்து கொண்டார். கிளை வாரியாக புதிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொடியேற்றுதல் நிகழ்ச்சி மற்றும் ஓடாநிலை ஆடி 18 தீரன் சின்னமலை நிகழ்ச்சியில் சிறப்பாக கலந்து கொள்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இந்தக் கூட்டத்தில் பொன்னுச்சாமி, ஜீவானந்தம், பாலகிருஷ்ணன், கணேசன், வரதராஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...