பிளிச்சி ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடக்கம்: தொ.ரவி முன்னிலை

கோவை மாவட்டம் பிளிச்சி ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார். பல்வேறு திமுக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் பிளிச்சி ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இன்று (ஆகஸ்ட் 2) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காரமடை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சு.சுரேந்திரன், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் DC, மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் அருண்குமார் Ex.MLA ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்டக் கழக துணை செயலாளர் அசோக் பாபு அருகுட்டி, M.N.K.செந்தில், பிளிச்சி கிரி மற்றும் ரங்கராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



'மக்களுடன் முதல்வர்' திட்டம் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசின் திட்டங்கள் மக்களை வேகமாக சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...