உக்கடம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களாக தேங்கியிருந்த நிலையில் தற்போது இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் பல மாதங்களாக தேங்கியிருந்த ஆகாய தாமரைகளை அகற்றும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.



முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 9ம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள முதலமைச்சர், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.



இந்நிலையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, கோவை உக்கடம் பெரியகுளத்தில் பல மாதங்களாக தேங்கியிருந்த ஆகாய தாமரைகளை அகற்றும் பணி ஆகஸ்ட் 6ம் தேதி முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...