சிங்கள அரசைக் கண்டித்து கோவையில் பர்னிச்சர் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய அமைப்புகள்

கோவையில் உள்ள பர்னிச்சர் கடையை மூடக்கோரி பெரியாரிய அமைப்புகள் முற்றுகை போராட்டம் நடத்தின. தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழக மீனவர்களை கொலை செய்யும் சிங்கள அரசை கண்டித்து கோவையில் உள்ள சிங்களத்தைச் சேர்ந்த பர்னிச்சர் நிறுவனமான à®ªà®°à¯à®©à®¿à®šà¯à®šà®°à¯ à®•டைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று பெரியார் இயக்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.



முற்றுகை போராட்டத்தை ஒட்டி பர்னிச்சர் கடை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



இருந்த போதிலும், கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சிங்கள அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பல்வேறு பெரியாரிய இயக்கங்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு பெரியாரிய அமைப்புகள் பங்கேற்றன. போராட்டக்காரர்கள் பர்னிச்சர் à®•டையை முற்றுகையிட்டு, சிங்கள அரசின் செயல்களை வன்மையாக கண்டித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...