பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் வண்ண மின்விளக்குகளால் ஜொலிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு சாலை வழியாக செல்வோர் இந்த காட்சியை ரசித்து செல்கின்றனர்.


Coimbatore: நாட்டின் 78வது சுதந்திர தினம் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முழுவதும் வண்ண மிகு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த வண்ண மின்விளக்கு அலங்காரம் பொள்ளாச்சி நகரின் அழகை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பாலக்காடு சாலை வழியாக பேருந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் இந்த காட்சியை ரசித்து செல்கின்றனர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள இந்த அலங்காரம், நகர மக்களிடையே தேசபக்தி உணர்வை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது. பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...