வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி பூங்காவை பார்வையிட்ட மழலையர்கள்

வெள்ளலூர் குளக்கரையில் அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்காவை The Camford International School மற்றும் PSG aided primary School மாணவர்கள் பார்வையிட்டனர். பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக பார்வையிடலாம்.


கோவை: கோவை வெள்ளலூர் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா பல்வேறு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்களை கொண்டுள்ளது.



இந்த பூங்காவை பார்வையிட சனிக்கிழமை (17.8.2024) அன்று The Camford International School மாணவர்களும், திங்கட்கிழமை (19.8.2024) அன்று PSG aided primary School மாணவர்களும் வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர்.





பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித முன்பதிவும் இல்லாமல் இலவசமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பூங்காவை பார்வையிடலாம். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் முன்பதிவு செய்ய விரும்பினால் 9843346298 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...