பொள்ளாச்சியில் நாளை மறுநாள் மின்சாரம் தடை: செயற்பொறியாளர் அறிவிப்பு

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 21ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என பொள்ளாச்சி செயற்பொறியாளர் எஸ். ராஜா அறிவித்துள்ளார்.

நாளை மறுநாள் ஆகஸ்ட் 21, 2024 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் பகுதிகள் பின்வருமாறு:

பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சலம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், பெரியாகவுண்டனூர், அனுப்பர்பாளையம், ஆலாம்பாளையம், ஏரிப்பட்டி, கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ. சங்கம்பாளையம், ஆச்சிபட்டி, கொங்குநாட்டான்புதூர், சோழனூர், ஜோதிநகர், ரங்கசமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...