மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பெற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு திமுக செயலாளர் வாழ்த்து

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களுக்கு சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது கிடைத்ததற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்.



இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களை இன்று (ஆகஸ்ட் 19) கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஆர்.எஸ்.புரம் பகுதி கழக செயலாளர் கார்த்திக் K செல்வராஜ், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் DC மற்றும் பல திமுக கட்சியினர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...