மேட்டுப்பாளையம் பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆகஸ்ட் 19 அன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை மற்றும் லேசான மழை பெய்தது. வெயில் வாட்டிய நிலையில் பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று ஆகஸ்ட் 19 அன்று மேட்டுப்பாளையம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரு சில பகுதிகளில் கனமழையும் மற்ற பகுதியில் லேசான மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பெய்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியதால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...