கோவை மலுமிச்சம்பட்டியில் 500க்கும் மேற்பட்டோருக்கு பூணூல் அணிவிக்கும் விழா

கோவை தெற்கு மாவட்ட விஸ்வகர்மா சமூக நல சங்கம் சார்பில் 12வது ஆண்டு பூணூல் அணிவிக்கும் விழா மாச்சம்பாளையம் திருநகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.


கோவை: கோவை தெற்கு மாவட்ட விஸ்வகர்மா சமூக நல சங்கம் சார்பில் 12வது ஆண்டு பூணூல் அணிவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கோவை மாச்சம்பாளையம் திருநகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது.

இந்த விழாவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீட பீடாதிபதி சிவசண்முக பாபுஜி சுவாமிகள் துவக்கி வைத்தார். விழாவில் காயத்ரி மந்திரம் ஓதப்பட்டு, 500க்கும் மேற்பட்டோருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...