வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அலுவலர் திடீர் ஆய்வு

வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமையில் திடீர் மருத்துவ ஆய்வு நடைபெற்றது. 



இந்த ஆய்வின் போது சிகிச்சை பிரிவுகளை சுகாதாரமாக வைக்க மாவட்ட மருத்துவ அலுவலர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு கட்டிடத்தில் சில மாற்றங்கள் செய்யுமாறும், புதிய படுக்கை வசதிகளும், மருத்துவ உபகரணங்களும் அமைக்குமாறும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.



மேலும், நோயாளிகளுக்கு பெருமளவு பொள்ளாச்சி, கோவை போன்ற மருத்துவமனைக்கு பரிந்துறைக்காமல் வால்பாறையிலேயே உயர் சிகிச்சை அளிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.



இந்த ஆய்வின் போது வால்பாறை மருத்துவர் துவாரகேஷ் உட்பட அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...