கோவை மாநகராட்சி ஆணையர் மணியகாரம்பாளையம் நீர் வழித்தடங்களை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் மணியகாரம்பாளையம் வாய்க்கால் பகுதியின் நீர் வழித்தடங்களை ஆய்வு செய்தார். வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டை மற்றும் உருமாண்டம்பாளையம் குட்டை ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் IAS, வடக்கு மண்டலத்தில் உள்ள மணியகாரம்பாளையம் வாய்க்கால் பகுதிக்கு வரக்கூடிய நீர் வழித்தடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, வெள்ளக்கிணறு தெற்கு சோலை குட்டை மற்றும் உருமாண்டம்பாளையம் குட்டை ஆகிய பகுதிகளை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார்.



ஆய்வின் போது சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், மாநகராட்சி உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், கௌசிகா நதி மற்றும் கோவை குளங்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...