அன்னூரில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலையுடன் ஆர்ப்பாட்டம்

அன்னூரில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு அனுமதி மறுப்பைக் கண்டித்து அர்ஜுன் சம்பத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது.



இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கட்சியினர் விநாயகர் சிலைகளை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குட்டி என்று அழைக்கப்படும் ராஜேந்திரன், சந்தோஷ், சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...