கோவை கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் ரூ.80 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் உள்ள கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் தனியார் நிறுவன உதவியுடன் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறைகள் ஆகஸ்ட் 31 அன்று திறக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் இன்று (ஆகஸ்ட் 31) திறக்கப்பட்டன.

தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைகளை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் கே.பி.சசிகுமார் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...