மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் அத்திக்கடவு குடிநீர் 24 மணி நேர விநியோகத் திட்டம் தொடக்கம்

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் அத்திக்கடவு குடிநீர் 24 மணி நேர விநியோகத் திட்டம் செப்டம்பர் 2 அன்று தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் கிட்டுசாமி தலைமையில் இந்த விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரை வீரன் கோவில் வீதியில் அத்திக்கடவு குடிநீர் குழாய் 24 மணி நேர விநியோகத் திட்டத்தின் திறப்பு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் கிட்டுசாமி தலைமை வகித்தார். மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...