துடியலூர் திமுக அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை: கோவை வடக்கு மாவட்ட செயலாளர் வரவேற்பு

கோவை துடியலூர் திமுக கட்சி அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கட்சியில் இணைந்தனர். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களை வரவேற்றனர்.


கோவை: கோவை துடியலூர் பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 2) புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பகுதி செயலாளர் அருள்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சி துண்டுகளை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் திமுக கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...