கோவை மத்திய சிறையில் வ.உ.சி சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாளையொட்டி, கோவை மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கும், செக்கு மரத்திற்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (05.09.2024) சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கும், அவர் சிறையில் இருந்தபோது இழுத்த செக்கு மரத்திற்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...