கோவில்பாளையம் கவையகாளியம்மன் கோயிலில் எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார் சாமி தரிசனம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார் கோவில்பாளையம் கவையகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்குட நன்நீராட்டு பெருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கோவில்பாளையம் அருள்மிகு கவையகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்குட நன்நீராட்டு பெருவிழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

செப்டம்பர் 6 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், எம்எல்ஏவுடன் ஒன்றிய செயலாளர் சுகுமார், அதிமுக கழக நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...