தொண்டாமுத்தூர் அருகே அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார் எஸ்.பி.வேலுமணி

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்தூர் அருகே சுண்டக்காமுத்தூரில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.


கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்தூர் அருகே அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின் பேரில், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, சுண்டக்காமுத்தூர் பகுதிக் கழகம், வார்டு எண். 89A ராமசெட்டிபாளையத்தில் கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி, கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...