கோவை மாவுத்தம்பதி ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

கோவை மாவுத்தம்பதி ஊராட்சி சின்னாம்பதி கிராமத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் வளர்ச்சி நிதியிலிருந்து இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: கோவை மதுக்கரை ஒன்றிய மாவட்டம் மாவுத்தம்பதி ஊராட்சி சின்னாம்பதி கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (செப்டம்பர் 13) நடைபெற்றது.



மாவட்ட கவுன்சிலர் வளர்ச்சி நிதியிலிருந்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் ராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...