கோவை மாவட்டத்திற்கு புதிய தொடக்கக் கல்வி அலுவலர் பதவியேற்பு

கோவை மாவட்டதில் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் காந்திமதி தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து, பணியிடமாற்றம் காரணமாக திருப்பூரில் தொடக்க கல்வி அலுவலராக தற்போது அவர் பணியாற்றி வருகிறார். 

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த இந்த பணிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியையான வசந்தா-விற்கு தற்காலிகமாக பொறுப்பு வழங்கப்பட்டது. 

கடந்த 3 மாதங்களுக்கு பிறகு தற்போது கோவை மாவட்டத்திற்கு புதிய தொடக்க கல்வி அலுவலராக பலமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வந்த இவர் பணியிட மாற்றத்தை தொடந்து தற்போது கோவை மாவட்டத்தில் பணியில் இணைந்துள்ளார். 

இந்நிலையில், அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலமுத்து-விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...