கோவை விமான நிலையத்தில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தனுக்கு திமுகவினர் வரவேற்பு

கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தனுக்கு கோவை விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் வரவேற்பு நிகழ்ந்தது.


கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தனுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (செப்டம்பர் 19) கோவை வருகை தந்த தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் வரவேற்று மகிழ்ந்தார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...