கோவை சாடிவயலில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கிய திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி

கோவை சாடிவயலில் நேர்டு தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் காசோலை வழங்கினார். பெண் தொழில்முனைவோர் பயிற்சியையும் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள சாடிவயல் பகுதியில் நேர்டு தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள காசோலையை திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெண் தொழில்முனைவோருக்கான பயிற்சியையும் தொண்டாமுத்தூர் ரவி துவக்கி வைத்தார்.



மேலும், அவர் சிறப்புரையாற்றினார்.



இந்த நிகழ்வில் நேர்டு நிறுவனத்தின் இயக்குநர் காமராஜ் மற்றும் பல முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...