கோவை மாவட்ட ஆட்சியர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவிக்கு மடிக்கணினி வழங்கினார்

கோவை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது விண்ணப்பித்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி மடிக்கணினி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது, நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை மலைவாழ் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த உயர்கல்வி பயின்று வரும் முதல் தலைமுறை பட்டதாரியான மாணவி கார்த்திகா, தனக்கு மடிக்கணினி வசதி வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி, செப்டம்பர் 23 அன்று மாணவி கார்த்திகாவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து, அவருக்கு நேரடியாக மடிக்கணினியை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...