சிங்காநல்லூர் எம்எல்ஏ அலுவலகத்தில் ஆயுத பூஜை: கே.ஆர்.ஜெயராம் தலைமையில் நடைபெற்றது

கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி சிறப்பு பூஜை நடைபெற்றது. கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ தலைமை வகித்தார்.



இந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், பகுதி செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...